BIBLE SIMPLIFIED – எளிமையான முறையில் வேதாகமம்.
இதென்ன வித்தியாசமான வலைத்தளமாயிருக்கிறது என யோசிக்கவேண்டாம். நீங்கள் கிறிஸ்தவரா? இல்லை கிறிஸ்தவத்தை பற்றி தெரிந்துக்கொள்ள நினைக்கிறீர்களா? உங்களுக்கு உதவவே இந்த வலைத்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவம் முழுமையாக பரிசுத்த வேதாகமத்தை சார்ந்த்து. வேதாகமம் புரிந்து கொள்வது மிகவும் கடினமாய் இருக்கிறது என்பது அநேகர் ஏற்றுக்கொள்ளக்கூடியதாருக்கிறது. வேதாகமத்தை எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் வகையிலும் விளக்குவதே இந்த வலைத்தளத்தின் நோக்கம். இங்கு கிறிஸ்துவத்தை பற்றியோ, வேதாகமத்தை பற்றியோ இருக்கும் உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
உங்கள் சந்தேகங்களை தெளிவுசெய்யவோ, மற்றும் ஆழமான அநேக காரியங்களை பற்றி தெரிந்துகொள்ளவோ எங்களை தொடர்பு கொள்ள நினைத்தால் கீழே இருக்கும் பொத்தானை(Button) அழுத்தவும்.

Subscribe to our channel